2.13.2009

பார்த்தவுடன் தெரியவில்லை,
பலகியபோது புரியவில்லை,
நீ என்னை வெறுப்பதற்கு காரணம் கூறும்போது தான் புரிந்தது,
நான் உன்னை எவ்வளவு விரும்பினேன் என்று...
--வாலுப்பையன்

2 கருத்துகள்:

மடல்காரன்_MadalKaran சொன்னது…

திரு. வாலுப்பையன், உங்க கவிதையில் எழுதி இருப்பது பலகியபோதா பழகியபோதா?
அன்புடன், கி.பாலு

Unknown சொன்னது…

Mr. Madalkaran, அது பழகிய பொழுது தான். நான் பயன் படுத்திய மென்பொருளின் குறை. மனிக்கவும்.

Thanks.